மரண அறிவித்தல்
பிறப்புFebruary 23, 2016
இறப்புApril 30, 2022

Darrshan Rajakumar
Age 6
- Born in
- Vejen
- Lived in
- Vejen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceடென்மார்க் Vejen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்ஷன் ராஜகுமார் அவர்கள் 30-04-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜகுமார்(ராசன்) தில்லைநாதன், கங்காதேவி(குஞ்சா - தொல்புரம்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
தனோஷன் அவர்களின் அருமைச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

