மரண அறிவித்தல்
பிறப்பு23 பிப்ரவரி, 2016
இறப்பு30 ஏப்ரல், 2022

தர்ஷன் ராஜகுமார்
வயது 6
- பிறந்த இடம்
- Vejen
- வாழ்ந்த இடம்
- Vejen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகடென்மார்க் Vejen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்ஷன் ராஜகுமார் அவர்கள் 30-04-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜகுமார்(ராசன்) தில்லைநாதன், கங்காதேவி(குஞ்சா - தொல்புரம்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
தனோஷன் அவர்களின் அருமைச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

