மரண அறிவித்தல்

In loving memory of
David Jacob
Age 69July 28, 1947 – November 12, 2016
- Born in
- Colombo Wellawatta
- Lived in
- France, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட டேவிட் ஜேக்கப் அவர்கள் 12-11-2016 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜாய்ஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிஸ்டோபர், ஜெனிபர், அஞ்சலீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரொசன்னா, மேத்யூ, ராணி, குணசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாமஸ், அனிற்றா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரெபேக்கா, டெபோரா, அபி, ரூபி, கிரேஸி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

