மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டேவிட் ஜேக்கப்
வயது 6928 ஜூலை, 1947 – 12 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- வெள்ளவத்தை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட டேவிட் ஜேக்கப் அவர்கள் 12-11-2016 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜாய்ஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிஸ்டோபர், ஜெனிபர், அஞ்சலீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரொசன்னா, மேத்யூ, ராணி, குணசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாமஸ், அனிற்றா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரெபேக்கா, டெபோரா, அபி, ரூபி, கிரேஸி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

