மரண அறிவித்தல்

In loving memory of
Dennis Fernando
Age 14June 16, 2001 – May 3, 2016
- Born in
- Muensterhof
- Lived in
- Muensterhof
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜெர்மனி Münster ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டெனிஸ் பெர்னாண்டோ அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நசரேன் பெர்னாண்டோ, மேரி பெர்னாண்டோ(கொழும்பு), கணேசன், பூபதி(கொடிகாமம்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
டேவிட் சுமி பெர்னாண்டோ தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
மைக்கேல், கிரிஸ்டினா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கிறிஸ்டோபர், ரோபர்ட், சுரேஸ், சூட்டி, நோபா, பவித்திரா, டயனா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
டெஸ்சி, ஜெசிந்தா, தீமோத்தி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

