மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டெனிஸ் பெர்னாண்டோ
வயது 1416 ஜூன், 2001 – 3 மே, 2016
- பிறந்த இடம்
- Muensterhof
- வாழ்ந்த இடம்
- Muensterhof
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜெர்மனி Münster ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டெனிஸ் பெர்னாண்டோ அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நசரேன் பெர்னாண்டோ, மேரி பெர்னாண்டோ(கொழும்பு), கணேசன், பூபதி(கொடிகாமம்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
டேவிட் சுமி பெர்னாண்டோ தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
மைக்கேல், கிரிஸ்டினா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கிறிஸ்டோபர், ரோபர்ட், சுரேஸ், சூட்டி, நோபா, பவித்திரா, டயனா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
டெஸ்சி, ஜெசிந்தா, தீமோத்தி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

