1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Devika Thayaparan
Age 49May 20, 1960 – February 19, 2010
- Born in
- Kokkuvil
- Lived in
- Batticaloa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மாமாங்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தேவிகா தயாபரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீளும் காலப் பெருவழியில் - நீயும்
நீளுகிறாய் நினைவுகளுடன்
நிஜங்களை நிழலாக்கி
நெருஞ்சி முள்ளாக
நெஞ்சுக்குள் குத்தும் வலி தந்து
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
மறையா உருவத்தோடு
புன்னகைத்து வலம் வருகிறாய்.
உனைப்பிரிந்து ஆண்டொன்று
ஆன போதும் - உந்தன்
மாறாத நினைவுகளோடு
தயாபரன்(அன்பு கணவன்)
அருண் பிரதீஸ்(அன்பு மகன்)
தாய், தந்தை, மாமியார்,
சகோதரன்கள், சகோதரிகள்,
மைத்துனன்மார், மைத்துனிமார்,
பிள்ளைகள், மருமக்கள்,
உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

