1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவிகா தயாபரன்
வயது 4920 மே, 1960 – 19 பிப்ரவரி, 2010
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மாமாங்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தேவிகா தயாபரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீளும் காலப் பெருவழியில் - நீயும்
நீளுகிறாய் நினைவுகளுடன்
நிஜங்களை நிழலாக்கி
நெருஞ்சி முள்ளாக
நெஞ்சுக்குள் குத்தும் வலி தந்து
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
மறையா உருவத்தோடு
புன்னகைத்து வலம் வருகிறாய்.
உனைப்பிரிந்து ஆண்டொன்று
ஆன போதும் - உந்தன்
மாறாத நினைவுகளோடு
தயாபரன்(அன்பு கணவன்)
அருண் பிரதீஸ்(அன்பு மகன்)
தாய், தந்தை, மாமியார்,
சகோதரன்கள், சகோதரிகள்,
மைத்துனன்மார், மைத்துனிமார்,
பிள்ளைகள், மருமக்கள்,
உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

