Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Dhanabalasingam Rajeswari

In loving memory of

Dhanabalasingam Rajeswari

Age 59May 8, 1950 – December 7, 2009

Born in
Chavakachcheri
Lived in
Poonakary

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பூநகரி தம்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் இராசேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒன்றல்ல
ஓராயிரம் கனவுகளுக்கப்பால்
நிலவானவள் என் அன்னை
பெளர்ணமி விழிகளுக்குள்
பல்லாயிரம் பசுமை நினைவுகளை
சுமந்தவள் என் அன்னை...

உயிர் பார்வையில்
உதயமானது
எனது ஓவியம் மட்டுமல்ல
அவள் விழிகளில் எனது
எதிர்கால தேடல்களும் தான்
தாயே
இது கற்பனைக் கவிதையல்ல
நீ தந்த உதிரத்திலிருந்து
உதித்த உண்மைக் கவிதை...

— கணவர், பிள்ளைகள்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.