1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனபாலசிங்கம் இராசேஸ்வரி
வயது 598 மே, 1950 – 7 டிசம்பர், 2009
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- Poonakary
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பூநகரி தம்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் இராசேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
ஒன்றல்ல
ஓராயிரம் கனவுகளுக்கப்பால்
நிலவானவள் என் அன்னை
பெளர்ணமி விழிகளுக்குள்
பல்லாயிரம் பசுமை நினைவுகளை
சுமந்தவள் என் அன்னை...
உயிர் பார்வையில்
உதயமானது
எனது ஓவியம் மட்டுமல்ல
அவள் விழிகளில் எனது
எதிர்கால தேடல்களும் தான்
தாயே
இது கற்பனைக் கவிதையல்ல
நீ தந்த உதிரத்திலிருந்து
உதித்த உண்மைக் கவிதை...
— கணவர், பிள்ளைகள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

