10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Dharmalingam Thirunaavukarasu
Age 86March 14, 1914 – January 8, 2001
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Pungudutivu 3rd Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் திருநாவுக்கரசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்த எமது அன்புத் தெய்வமே!
உங்களுடன் வாழ்ந்த நாட்களை
எண்ணி எண்ணி எம் கண்களில்
அருவியாய் நீர் கொட்டுது அப்பு!!!
மறக்குமோ எம் நெஞ்சம்
உங்கள் நினைவதனை!
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
என எங்களை வாழவைத்த
எமது அன்புத் தந்தையே
நீங்கள் எமை விட்டுப்பிரிந்து
ஈரைந்து ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எம் நெஞ்சை விட்டகலாது அப்பு!!!
— என்றும் உங்கள் நினைவுடன் வாழும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

