10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் திருநாவுக்கரசு
வயது 8614 மார்ச், 1914 – 8 ஜனவரி, 2001
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் திருநாவுக்கரசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்த எமது அன்புத் தெய்வமே!
உங்களுடன் வாழ்ந்த நாட்களை
எண்ணி எண்ணி எம் கண்களில்
அருவியாய் நீர் கொட்டுது அப்பு!!!
மறக்குமோ எம் நெஞ்சம்
உங்கள் நினைவதனை!
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
என எங்களை வாழவைத்த
எமது அன்புத் தந்தையே
நீங்கள் எமை விட்டுப்பிரிந்து
ஈரைந்து ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எம் நெஞ்சை விட்டகலாது அப்பு!!!
— என்றும் உங்கள் நினைவுடன் வாழும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

