மரண அறிவித்தல்

In loving memory of
Dishanth Chandramohan
Age 27May 14, 1989 – August 24, 2016
- Born in
- Kilinochchi
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட டிசாந் சந்திரமோகன் அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சந்திரமோகன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயரட்ணம் ஜெயந்தாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டினுசியா அவர்களின் அன்புக் கணவரும்,
யஸ்வின்யா(சிறிஷா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
லிந்துஷன், தர்சிகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேருநாத் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

