மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டிசாந் சந்திரமோகன்
வயது 2714 மே, 1989 – 24 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட டிசாந் சந்திரமோகன் அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சந்திரமோகன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயரட்ணம் ஜெயந்தாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டினுசியா அவர்களின் அன்புக் கணவரும்,
யஸ்வின்யா(சிறிஷா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
லிந்துஷன், தர்சிகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேருநாத் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

