மரண அறிவித்தல்

In loving memory of
Dixsana Parameswaran
Age 25October 18, 1995 – August 4, 2021
- Born in
- Vavuniya
- Lived in
- Vavuniya, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா வாரிக்குட்டியூர் படிவம் 5 ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாலிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட டிக்சனா சஞ்ஜிவ்குமார் அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரமேஸ்வரன் செல்வமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
சஞ்ஜிவ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
நிவின் அவர்களின் அன்புத் தாயாரும்,
கிருஸ்ணகுமார், விஜி, சோபனா, கல்பனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலன், தபேஷ், சுதாகரன், டயானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திவ்யா, அனுஜன் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஷாருஜா, மதுசிகா, ஹீர்துஜா, விஹானா, சயனி, தர்சன், இசானிகா ஆகியோரின் சிறியத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

