மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டிக்சனா சஞ்ஜிவ்குமார்
வயது 2518 அக்டோபர், 1995 – 4 ஆகஸ்ட், 2021
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- வவுனியா, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா வாரிக்குட்டியூர் படிவம் 5 ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாலிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட டிக்சனா சஞ்ஜிவ்குமார் அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரமேஸ்வரன் செல்வமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
சஞ்ஜிவ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
நிவின் அவர்களின் அன்புத் தாயாரும்,
கிருஸ்ணகுமார், விஜி, சோபனா, கல்பனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலன், தபேஷ், சுதாகரன், டயானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திவ்யா, அனுஜன் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஷாருஜா, மதுசிகா, ஹீர்துஜா, விஹானா, சயனி, தர்சன், இசானிகா ஆகியோரின் சிறியத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

