31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Durairajah Naguleswari
Age 72May 9, 1944 – May 5, 2017
- Born in
- Uduppiddy
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா நகுலேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 02-06-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்தியை 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறும். இந் நிகழ்விலும் அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
சாந்தினிவாசா,
இமையாணன் மேற்கு,
வதிரி வீதி,
உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

