31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைராஜா நகுலேஸ்வரி
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 729 மே, 1944 – 5 மே, 2017
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா நகுலேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 02-06-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்தியை 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறும். இந் நிகழ்விலும் அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
சாந்தினிவாசா,
இமையாணன் மேற்கு,
வதிரி வீதி,
உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

