மரண அறிவித்தல்

In loving memory of
Durairatnam Dhlipkumar
Age 50February 18, 1960 – February 23, 2010
- Born in
- Valveddi
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவல்வெட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்ஸில் வாழ்ந்தவருமான துரைரட்ணம் திலீப்குமார் அவர்கள் 23.02.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தகப்பனார் துரைரட்ணம் பிரான்ஸில் வசிக்கும் தாயார் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு புதல்வனும்,
அன்னராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01.03.2010 திங்கட்கிழமை அன்று காலை 10:30 மணிமுதல் 11:00 மணிவரை Funerarium, No 7, Boulevard Mesninl, Montant, 75020, Paris, Gambetta என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர் பிற்பகல் 2:00 மணியளவில் கம்பேற்றாவில்(GAMBETTA) வில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

