ஆறுதல்

மரண அறிவித்தல்

துரைரட்ணம் திலீப்குமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரைரட்ணம் திலீப்குமார்

வயது 5018 பிப்ரவரி, 1960 – 23 பிப்ரவரி, 2010

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வல்வெட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்ஸில் வாழ்ந்தவருமான துரைரட்ணம் திலீப்குமார் அவர்கள் 23.02.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தகப்பனார் துரைரட்ணம் பிரான்ஸில் வசிக்கும் தாயார் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு புதல்வனும்,

அன்னராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01.03.2010 திங்கட்கிழமை அன்று காலை 10:30 மணிமுதல் 11:00 மணிவரை Funerarium, No 7, Boulevard Mesninl, Montant, 75020, Paris, Gambetta என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர் பிற்பகல் 2:00 மணியளவில் கம்பேற்றாவில்(GAMBETTA) வில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 11 மார்ச், 20111ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.