ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

துரைரட்ணம் திலீப்குமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரைரட்ணம் திலீப்குமார்

வயது 5018 பிப்ரவரி, 1960 – 23 பிப்ரவரி, 2010

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட துரைரட்ணம் திலீப்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி (திவசம்).

அப்பா நீங்கள் எம்மைவிட்டு
சென்று ஆண்டொன்று
ஆகிவிட்ட போதிலும்,
உங்கள் நினைவுகள் எம் நெஞ்சில்
கடல் அலைபோல
தினம்தினம் வந்து செல்கின்றதே..

அப்பா நீங்கள் எதை
கேட்டாலும் தருவீர்களே
உங்கள் மனம் கோணாமலே...
துயரம் இதை நாங்கள் கேட்காமலே
கொடுத்துவிட்டு சென்றீர்களே... எதற்காக?
அழுதிட கூடாது என்று
அறிவுரை சொல்வீர்களே..
அழுகையை நீங்களே தந்துவிட்டு சென்றீர்களே...

அப்பா, உங்கள் நினைவுகள் ஓராண்டல்ல
ஒருநூறு ஆண்டானாலும்
எம் நெஞ்சில் இருந்து நீங்காதப்பா..
உங்கள் ஆத்மா சாந்தி
அடைய என்றும் இறைவனை வேண்டிநிற்கும்
மனைவி, பிள்ளைகள் மற்றும் அம்மா.

அன்னாரின் திதி 13.03.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று லாச்சப்பல் மண்டபம், முத்துமாரி அம்மன் கோவில் என்னும் முகவரியில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறிய தருகின்றோம்.

சாந்தி... சாந்தி... சாந்தி....

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 24 பிப்ரவரி, 2010மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.