மரண அறிவித்தல்

In loving memory of
Duraisingam Premathass
Age 47January 3, 1970 – November 3, 2017
- Born in
- Uduvil
- Lived in
- Puliyangkoodal, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவில் கிழக்கில் உதித்தவரும், புளியங்கூடலில் மணந்தவரும், லண்டனில் வசித்தவருமாகிய துரைசிங்கம் பிறேமதாஸ் அவர்கள் 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், துரைசிங்கம் தவமணிதேவி(இலங்கை) இணையர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாந்தலிங்கம், தவமணி(புளியங்கூடல், பரிஸ்) இணையர்களின் அன்பு மருமகனும்,
சாந்தலதா அவர்களின் அன்புக் கணவரும்,
லகிஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
முருகதாஸ்(இலங்கை), மைதிலி(கனடா), ஷைமினி(சுவிஸ்), திலீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீதரன்(கனடா), கணேசன்(சுவிஸ்), ஜெயரூபி(இலங்கை), சிலக்சினி(கனடா), சாந்தமணி(சுவிஸ்- சிவஞான காயத்திரி திருக்கோவில் நிறுபனர்), சாந்தகுமார்(இலங்கை), சாந்தமுருகன்(லண்டன்), சாந்தமலர்(பரிஸ்), சாந்தமதி(கனடா), சாந்தலக்சுமி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறேமநாதன்(சுவிஸ்), தவநிதி(இலங்கை), வசந்தகுமாரி(லண்டன்), ஜெய்சீலன்(பிரான்ஸ்), ஜெயகாந்தன்(கனடா), பேரின்பவேள்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அன்புத் தொடர்புடையோர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

