ஆறுதல்

மரண அறிவித்தல்

துரைசிங்கம் பிறேமதாஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரைசிங்கம் பிறேமதாஸ்

வயது 473 ஜனவரி, 1970 – 3 நவம்பர், 2017

பிறந்த இடம்
உடுவில்
வாழ்ந்த இடம்
புளியங்கூடல், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுவில் கிழக்கில் உதித்தவரும், புளியங்கூடலில் மணந்தவரும், லண்டனில் வசித்தவருமாகிய துரைசிங்கம் பிறேமதாஸ் அவர்கள் 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், துரைசிங்கம் தவமணிதேவி(இலங்கை) இணையர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாந்தலிங்கம், தவமணி(புளியங்கூடல், பரிஸ்) இணையர்களின் அன்பு மருமகனும்,

சாந்தலதா அவர்களின் அன்புக் கணவரும்,

லகிஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,

முருகதாஸ்(இலங்கை), மைதிலி(கனடா), ஷைமினி(சுவிஸ்), திலீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறீதரன்(கனடா), கணேசன்(சுவிஸ்), ஜெயரூபி(இலங்கை), சிலக்சினி(கனடா), சாந்தமணி(சுவிஸ்- சிவஞான காயத்திரி திருக்கோவில் நிறுபனர்), சாந்தகுமார்(இலங்கை), சாந்தமுருகன்(லண்டன்), சாந்தமலர்(பரிஸ்), சாந்தமதி(கனடா), சாந்தலக்சுமி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிறேமநாதன்(சுவிஸ்), தவநிதி(இலங்கை), வசந்தகுமாரி(லண்டன்), ஜெய்சீலன்(பிரான்ஸ்), ஜெயகாந்தன்(கனடா), பேரின்பவேள்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அன்புத் தொடர்புடையோர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.