Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ekambaram Shanmugalingam

In loving memory of

Ekambaram Shanmugalingam

Age 59October 4, 1956 – August 25, 2016

Born in
Analaitivu
Lived in
Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் சண்முகலிங்கம் அவர்கள் 25-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஏகாம்பரம் ரத்தினம்(கனடா) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சாம்பசிவம், சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதா அவர்களின் பாசமிகு கணவரும்,

கோகுல், கவினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜேஸ்வரி(ராணி), மோகனராஜா(காந்தி), செல்வராஜா(மகான்), தேவராஜா(தேவன்), சற்குணராஜா(குணன்), சுதாஜினி(சுதா), ரஜிதா(சசி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கற்பகம், மற்றும் சுந்தரம், காலஞ்சென்ற நடராஜா, மாணிக்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சண்முகம், பாலசிங்கம், பரமலிங்கம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(மாணிக்கம்), சரஸ்வதி, விசாலாட்சி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சிவானந்தன், தர்சினி(ராஜி), ஈஸ்வரி, பிரியதர்சினி(பிரியா), மாலதி, பாலகுமார், சதானந்தன், சுலோஜனாதேவி, சிறிதரன், சிறிபாஸ்கரன், சத்தியபாமா, Dr. சத்தியவாணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரணவன், அபினன், அய்ஸ்வின், யானு, தாட்சாயினி, லவிசன், ஜோதிகா, சாரங்கன், யதுசிகா, கோபிசன், ஜனகன், ஆரூரன், அரிகரன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,

வாகீசன், கஜன், ஜனனி, கர்சிகா, லக்சியா, அய்ஸ்வினிகா, தனுஷ், பாலாஜி, நந்திகா, குபேரன், கௌசிகன், ஆரூஜன், மதுசாலினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

பத்மா, தேவகி, ராஜரட்ணம், Dr. நிருத்தாசரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
24 Thorndale Rd,
Brampton,
ON L6P 1H2,
Canada.

Other notices

  1. 31st day · September 18, 201631ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · August 22, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.