Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ekamparam Tharmakulasingam

In loving memory of

Ekamparam Tharmakulasingam

Age 61June 23, 1954 – December 15, 2015

Born in
Nagarkovil South
Lived in
Mukamalai, Point Pedro Ubayakathirgamam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாகர்கோவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், முகமாலை, உபயகதிர்காமம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் தர்மகுலசிங்கம் அவர்கள் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

குருபரன், குலதீபன், காலஞ்சென்ற வேணுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வேதாரணியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

லதா அவர்களின் அன்பு மாமனாரும்,

விதுசன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.