மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஏகாம்பரம் தர்மகுலசிங்கம்
வயது 6123 ஜூன், 1954 – 15 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- நாகர்கோவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- முகமாலை, உபயகதிர்காமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாகர்கோவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், முகமாலை, உபயகதிர்காமம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் தர்மகுலசிங்கம் அவர்கள் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
குருபரன், குலதீபன், காலஞ்சென்ற வேணுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வேதாரணியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
லதா அவர்களின் அன்பு மாமனாரும்,
விதுசன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

