மரண அறிவித்தல்

In loving memory of
Elampooranam Sellachchi
Age 84May 19, 1933 – April 27, 2018
- Born in
- Uduppiddy
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட இளம்பூரணம் செல்லாச்சி அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளம்பூரணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நவரட்ணம், காலஞ்சென்ற இராசரட்ணம், பூமணி, இரத்தினம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணராஜா, தேவராஜா, தேவராணி, சிறிராஜா, குணராணி, ஸ்ரீசெல்வராணி, புஷ்பராணி, வசந்தராணி, இன்பராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சசிகலா, துளசிமலர், வீரசிங்கம், கருணகுலதேவி, ஜெகதீஸ்வரன், வைத்தீஸ்வரன், நவஜீவயோகன், கிருபாகரன், சுகிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிருணன் ஜீவிதா, கீர்த்திகா, ஜீவிதன், கிருஷ்ணராஜா நித்திலா, உதயரஞ்சன் நிலோஷினி, அருள்ராஜா கீதாராணி, அனோஜன், தர்ஷினி சதீஸ்வரன், கோமளன், கிஷானி, விபீஷன், மதிபூரணன், விஜித்திரன், தர்ஷிகன், சுதர்ஷிகன், செளமியா, சாயீஷன், வர்ஷினி, இளம்மருகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மிலானா, மிலோஜன், யோஷன், கிரிஷ்ன், மைஷா, அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2018 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

