ஆறுதல்

மரண அறிவித்தல்

இளம்பூரணம் செல்லாச்சி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இளம்பூரணம் செல்லாச்சி

வயது 8419 மே, 1933 – 27 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
Chennai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட இளம்பூரணம் செல்லாச்சி அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளம்பூரணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நவரட்ணம், காலஞ்சென்ற இராசரட்ணம், பூமணி, இரத்தினம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணராஜா, தேவராஜா, தேவராணி, சிறிராஜா, குணராணி, ஸ்ரீசெல்வராணி, புஷ்பராணி, வசந்தராணி, இன்பராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசிகலா, துளசிமலர், வீரசிங்கம், கருணகுலதேவி, ஜெகதீஸ்வரன், வைத்தீஸ்வரன், நவஜீவயோகன், கிருபாகரன், சுகிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மிருணன் ஜீவிதா, கீர்த்திகா, ஜீவிதன், கிருஷ்ணராஜா நித்திலா, உதயரஞ்சன் நிலோஷினி, அருள்ராஜா கீதாராணி, அனோஜன், தர்ஷினி சதீஸ்வரன், கோமளன், கிஷானி, விபீஷன், மதிபூரணன், விஜித்திரன், தர்ஷிகன், சுதர்ஷிகன், செளமியா, சாயீஷன், வர்ஷினி, இளம்மருகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மிலானா, மிலோஜன், யோஷன், கிரிஷ்ன், மைஷா, அக்‌ஷயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2018 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.