மரண அறிவித்தல்

In loving memory of
Elankarasa Nageshwari
Age 73May 15, 1942 – February 3, 2016
- Born in
- Kokkuvil West
- Lived in
- Noisy-Le-Sec
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலங்கராசா நாகேஸ்வரி அவர்கள் 03-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இலங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரகுமார்(ராசன்- ஜெர்மனி), ரஞ்சிதகுமாரி(ரஞ்சி- கனடா), உதயகுமார்(உதயன்- கனடா), கமலகுமாரி(இன்பம்- டென்மார்க்), சந்திரகுமார்(சந்திரன்- பிரித்தானியா), சிவகுமாரி(மஞ்சு- கனடா), உதயகுமாரி(விஜி- பிரான்ஸ்), சூரியகுமார்(சூரி- கனடா), செந்தமிழ்குமாரி(செந்தினி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குணசிங்கம், நல்லம்மா, பராசக்தி, கணேஸ், தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாலா, ரகு, லதா, தாசன், அனுசியா, அருணன், பிரபா, சுபோ, தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷகிலன், சாருஜன், சுமித்திரன் தமயந்தி, சங்கீத்தரன், அஸ்மிதா, அனோஜ், அவினாஷ், சகானா, சயூரன், சரன், அஸ்விந், அபிநயா, ரமனேஷன், சுவாசினி, வத்சன், சத்யன், சந்தோஷ், சாம்பவி, சருணன், சிதார்த், சதுஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

