ஆறுதல்

மரண அறிவித்தல்

இலங்கராசா நாகேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இலங்கராசா நாகேஸ்வரி

வயது 7315 மே, 1942 – 3 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
Noisy-Le-Sec

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலங்கராசா நாகேஸ்வரி அவர்கள் 03-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இலங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரகுமார்(ராசன்- ஜெர்மனி), ரஞ்சிதகுமாரி(ரஞ்சி- கனடா), உதயகுமார்(உதயன்- கனடா), கமலகுமாரி(இன்பம்- டென்மார்க்), சந்திரகுமார்(சந்திரன்- பிரித்தானியா), சிவகுமாரி(மஞ்சு- கனடா), உதயகுமாரி(விஜி- பிரான்ஸ்), சூரியகுமார்(சூரி- கனடா), செந்தமிழ்குமாரி(செந்தினி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குணசிங்கம், நல்லம்மா, பராசக்தி, கணேஸ், தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாலா, ரகு, லதா, தாசன், அனுசியா, அருணன், பிரபா, சுபோ, தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷகிலன், சாருஜன், சுமித்திரன் தமயந்தி, சங்கீத்தரன், அஸ்மிதா, அனோஜ், அவினாஷ், சகானா, சயூரன், சரன், அஸ்விந், அபிநயா, ரமனேஷன், சுவாசினி, வத்சன், சத்யன், சந்தோஷ், சாம்பவி, சருணன், சிதார்த், சதுஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.