மரண அறிவித்தல்

In loving memory of
Elankumaran Arumugam
Age 51January 6, 1968 – July 4, 2019
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இளங்குமரன் அவர்கள் 04-07-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(ஆசிரியர்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இளங்கோவன்(சுவிஸ்), மைதிலி, இளங்கீரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெனோவதாஸ், மல்லிகா, சசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌதம், ஜெசிக்கா, நவீன், சிவாந்தி, நரேஸ் ஆகியோரின் அன்பு தாய் மாமனும்,
கௌரிஷன், கௌசிகன், நக்கீரன், கீர்த்தனா, சுதன், சகானா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

