மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் இளங்குமரன்
வயது 516 ஜனவரி, 1968 – 4 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இளங்குமரன் அவர்கள் 04-07-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(ஆசிரியர்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இளங்கோவன்(சுவிஸ்), மைதிலி, இளங்கீரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெனோவதாஸ், மல்லிகா, சசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌதம், ஜெசிக்கா, நவீன், சிவாந்தி, நரேஸ் ஆகியோரின் அன்பு தாய் மாமனும்,
கௌரிஷன், கௌசிகன், நக்கீரன், கீர்த்தனா, சுதன், சகானா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

