மரண அறிவித்தல்

In loving memory of
Elayathambi Balsingam
Age 63October 16, 1952 – December 12, 2015
- Born in
- Velanai East
- Lived in
- Veppankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி பாலசிங்கம் அவர்கள் 12-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமலர்தேவி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன்(சுதன்- பிரான்ஸ்), சுதர்சினி(லண்டன்), சுகாசினி(லண்டன்), சுகந்தினி(லண்டன்), சோபனா(இலங்கை) ஆகியோரின் பசமிகு தந்தையும்,
இராசலெட்சுமி(மன்னார்), காலஞ்சென்ற இராசரெத்தினம், துரைராஜா(துரை- கனடா), சுந்தரலிங்கம்(கொழும்பு), பூமணி, காலஞ்சென்ற சித்திரவடிவேல்(தங்கராசா), உதயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரசாந்(லண்டன்), தயானந்தன்(லண்டன்), சுதர்சன்(லண்டன்) அகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மங்கையக்கரசி, தெய்வேந்திரம்(இந்திரன்), மற்றும் தங்கராசா(மகான்), சிவயோகம், சறோஜினிதேவி, காலஞ்சென்ற சாரதாதேவி, விஜயராணி, இந்திராணி, சந்திரபாலன்(ராசன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அசானி, டிசானி, ரசன், ரதுசன், துஷா, அபினயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
335/9 F.S.D லேன்,
மன்னார் வீதி,
வேப்பங்குளம்,
வவுனியா.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

