ஆறுதல்

மரண அறிவித்தல்

இளையதம்பி பாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இளையதம்பி பாலசிங்கம்

வயது 6316 அக்டோபர், 1952 – 12 டிசம்பர், 2015

பிறந்த இடம்
வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்
Veppankulam

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி பாலசிங்கம் அவர்கள் 12-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமலர்தேவி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன்(சுதன்- பிரான்ஸ்), சுதர்சினி(லண்டன்), சுகாசினி(லண்டன்), சுகந்தினி(லண்டன்), சோபனா(இலங்கை) ஆகியோரின் பசமிகு தந்தையும்,

இராசலெட்சுமி(மன்னார்), காலஞ்சென்ற இராசரெத்தினம், துரைராஜா(துரை- கனடா), சுந்தரலிங்கம்(கொழும்பு), பூமணி, காலஞ்சென்ற சித்திரவடிவேல்(தங்கராசா), உதயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரசாந்(லண்டன்), தயானந்தன்(லண்டன்), சுதர்சன்(லண்டன்) அகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையக்கரசி, தெய்வேந்திரம்(இந்திரன்), மற்றும் தங்கராசா(மகான்), சிவயோகம், சறோஜினிதேவி, காலஞ்சென்ற சாரதாதேவி, விஜயராணி, இந்திராணி, சந்திரபாலன்(ராசன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அசானி, டிசானி, ரசன், ரதுசன், துஷா, அபினயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
335/9 F.S.D லேன்,
மன்னார் வீதி,
வேப்பங்குளம்,
வவுனியா.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 29 நவம்பர், 20161ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.