மரண அறிவித்தல்

In loving memory of
Elayathamby Kathiramalainathan
Age 85March 11, 1931 – August 9, 2016
- Born in
- Ezhalai Soorawatta
- Lived in
- Ezhalai Soorawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளயதம்பி கதிரமலைநாதன் அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், நவமலர்(ஓய்வுபெற்ற ஆசிரியை - விவேகானந்த வித்தியாலயம் அநுராதபுரம், ஸ்ரீ முருகன் வித்தியாலயம் சுன்னாகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
அருந்ததி(சுவீடன்), நளினி(இந்தியா), முரளிதரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரலிங்கம், மோகன்ராம், பெனடிக்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரண்நாத், சோபிதா, பியோணா, ஆலிவர், லியோணா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

