மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளயதம்பி கதிரமலைநாதன்
ஓய்வுபெற்ற பிரதம லிக்கிதர் - யாழப்பாணம், அநுராதபுரம் செயலகம்
வயது 8511 மார்ச், 1931 – 9 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- ஏழாலை சூராவத்தை
- வாழ்ந்த இடம்
- ஏழாலை சூராவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளயதம்பி கதிரமலைநாதன் அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், நவமலர்(ஓய்வுபெற்ற ஆசிரியை - விவேகானந்த வித்தியாலயம் அநுராதபுரம், ஸ்ரீ முருகன் வித்தியாலயம் சுன்னாகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
அருந்ததி(சுவீடன்), நளினி(இந்தியா), முரளிதரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரலிங்கம், மோகன்ராம், பெனடிக்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரண்நாத், சோபிதா, பியோணா, ஆலிவர், லியோணா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

