மரண அறிவித்தல்

In loving memory of
Emmanuel Mariadas
Age 58January 21, 1958 – December 2, 2016
- Born in
- Pasaiyoor
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மனுவல் மரியதாஸ் அவர்கள் 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இம்மனுவல்(செல்லத்துரை), மரியராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
கலிஸ்ரா அவர்களின் பாசமிகு கணவரும்,
மீரா, மாலினி, மர்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பீற்றர்(பாசையூர்), பிறின்ஸ்(அவுஸ்திரேலியா), செல்வசிங்கம்(பிரான்ஸ்), ரெத்தினசிங்கம்(பிரான்ஸ்), குலம்(பிரான்ஸ்), தங்கம்(ஜெர்மனி), திசம்(பாசையூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

