மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இம்மனுவல் மரியதாஸ்
வயது 5821 ஜனவரி, 1958 – 2 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- பாசையூர்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மனுவல் மரியதாஸ் அவர்கள் 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இம்மனுவல்(செல்லத்துரை), மரியராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
கலிஸ்ரா அவர்களின் பாசமிகு கணவரும்,
மீரா, மாலினி, மர்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பீற்றர்(பாசையூர்), பிறின்ஸ்(அவுஸ்திரேலியா), செல்வசிங்கம்(பிரான்ஸ்), ரெத்தினசிங்கம்(பிரான்ஸ்), குலம்(பிரான்ஸ்), தங்கம்(ஜெர்மனி), திசம்(பாசையூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

