மரண அறிவித்தல்

In loving memory of
Erampu Tharmalingam
Age 57January 29, 1963 – April 2, 2020
- Born in
- Karainagar Kalapoomi
- Lived in
- Canada, Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் களபூமி கருவியாத்தனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பு தர்மலிங்கம் அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், ஆஷாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயபாரதி அவர்களின் அன்புக் கணவரும்,
வினுஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
முருகவேள் , காலஞ்சென்ற சுப்பிரமணியம், அமராவதி, சிவபாலன், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரமோகன், காலஞ்சென்ற மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

