மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஏரம்பு தர்மலிங்கம்
வயது 5729 ஜனவரி, 1963 – 2 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- காரைநகர் களபூமி
- வாழ்ந்த இடம்
- கனடா, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமி கருவியாத்தனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பு தர்மலிங்கம் அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், ஆஷாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயபாரதி அவர்களின் அன்புக் கணவரும்,
வினுஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
முருகவேள் , காலஞ்சென்ற சுப்பிரமணியம், அமராவதி, சிவபாலன், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரமோகன், காலஞ்சென்ற மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

