Aruthal

மரண அறிவித்தல்

Photo of Feliciana Anthonimuthu

In loving memory of

Feliciana Anthonimuthu

Age 74March 11, 1942 – May 27, 2016

Born in
Ilavalai
Lived in
Jaffna

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்சகோதரி பெலிசியானா அந்தோனிமுத்து அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று விண்ணக வாழ்வை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிமுத்து, காலஞ்சென்ற மேரி மெக்ட்ரலின்(குமாரத்தி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

மேரி யூயினா(கனடா), ஜோசப்(புத்தளம்), மேரி ஆன்சலின்(புத்தளம்), மேரி றோஸ்(புத்தளம்), காலஞ்சென்ற அன்ரன் செல்வக்குமார், கிறிஸ்ரி(சவூதி அரேபியா), அலோசியஸ்(ஓமன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற இராசநாயகம், சகாயமலர்(சின்னப்பிள்ளை), மரியதாஸ், றிச்மன், ரஜனி(புத்தளம்), சியாமளா(கொழும்பு), சுபத்திரா(புத்தளம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோஜ் - ஹம்சா(கனடா), ஜெஸ்மின் - சகாயகுமார்(லண்டன்), சுகந்தினி - சுஜீவன்(கனடா), ஜொபித்தா, பெஸ்ரிக்கா(புத்தளம்) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

வினீற்றா - கையினஸ்(பிரான்ஸ்), ஜெனீற்றா - டானியல்(பிரான்ஸ்), ஜெனத்குமார் - டிலுஷா(பிரான்ஸ்), துஷியந்தன்(லண்டன்), லஸ்சிக்கா - நாமல்(கொழும்பு), அன்ரலோ, பெலிசியா, புலோறினா(புத்தளம்) ஆகியோரின் அன்பு மாமியும்,

சாள்ஸ் அன்ரனி(லண்டன்), அஞ்சலின், அலக்‌ஷியா, அனிக்கா(கனடா), மேரி எமில்டா, மேரி அயோலின், மேரி ஜெஸ்மின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-05-2016 சனிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் புனித திருச்சிலுவை கன்னியர் மடத்திலிருந்து இரங்கல் திருப்பலிக்காக யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.