மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருட்சகோதரி பெலிசியானா அந்தோனிமுத்து
திருட்சிலுவை கன்னியர் மடம்
வயது 7411 மார்ச், 1942 – 27 மே, 2016
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்சகோதரி பெலிசியானா அந்தோனிமுத்து அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று விண்ணக வாழ்வை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிமுத்து, காலஞ்சென்ற மேரி மெக்ட்ரலின்(குமாரத்தி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
மேரி யூயினா(கனடா), ஜோசப்(புத்தளம்), மேரி ஆன்சலின்(புத்தளம்), மேரி றோஸ்(புத்தளம்), காலஞ்சென்ற அன்ரன் செல்வக்குமார், கிறிஸ்ரி(சவூதி அரேபியா), அலோசியஸ்(ஓமன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற இராசநாயகம், சகாயமலர்(சின்னப்பிள்ளை), மரியதாஸ், றிச்மன், ரஜனி(புத்தளம்), சியாமளா(கொழும்பு), சுபத்திரா(புத்தளம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோஜ் - ஹம்சா(கனடா), ஜெஸ்மின் - சகாயகுமார்(லண்டன்), சுகந்தினி - சுஜீவன்(கனடா), ஜொபித்தா, பெஸ்ரிக்கா(புத்தளம்) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
வினீற்றா - கையினஸ்(பிரான்ஸ்), ஜெனீற்றா - டானியல்(பிரான்ஸ்), ஜெனத்குமார் - டிலுஷா(பிரான்ஸ்), துஷியந்தன்(லண்டன்), லஸ்சிக்கா - நாமல்(கொழும்பு), அன்ரலோ, பெலிசியா, புலோறினா(புத்தளம்) ஆகியோரின் அன்பு மாமியும்,
சாள்ஸ் அன்ரனி(லண்டன்), அஞ்சலின், அலக்ஷியா, அனிக்கா(கனடா), மேரி எமில்டா, மேரி அயோலின், மேரி ஜெஸ்மின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-05-2016 சனிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் புனித திருச்சிலுவை கன்னியர் மடத்திலிருந்து இரங்கல் திருப்பலிக்காக யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

