மரண அறிவித்தல்

In loving memory of
Focking Erikka
Age 96March 22, 1921 – June 16, 2017
- Born in
- Germany
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட போக்கிங் எரிக்கா அவர்கள் 16-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், போக்கிங் எர்மான் றிசாட் ஜன் லுசி தம்பதிகளின் அன்பு மகளும்,
போக்கிங் வசந்தகுமார் டனியல் அவர்களின் அன்புத் தாயாரும்,
போக்கிங் வனஜா அவர்களின் அன்பு மாமியாரும்,
றிசாட், றொலோண்ட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Danistan, Dajinthan, Dilaxchan ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

