மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
போக்கிங் எரிக்கா
வயது 9622 மார்ச், 1921 – 16 ஜூன், 2017
- பிறந்த இடம்
- ஜேர்மனி
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட போக்கிங் எரிக்கா அவர்கள் 16-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், போக்கிங் எர்மான் றிசாட் ஜன் லுசி தம்பதிகளின் அன்பு மகளும்,
போக்கிங் வசந்தகுமார் டனியல் அவர்களின் அன்புத் தாயாரும்,
போக்கிங் வனஜா அவர்களின் அன்பு மாமியாரும்,
றிசாட், றொலோண்ட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Danistan, Dajinthan, Dilaxchan ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

