1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Francis Lenaat
Age 85November 9, 1924 – November 12, 2009
- Born in
- Pandatharippu
- Lived in
- Palali
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபண்டதரிப்பைப் பிறப்பிடமாகவும் பலாலியை வசிப்பி்டமாகவும் தற்போது வத்தளையில் வசித்து வந்தவருமான பிரான்சிஸ் லெனாட் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்பு பன்பு பாசத்துடன் வாழ்ந்த எமது தந்தையின் பிரிவால் ஆளாத்துயரில் வாடும் அன்பு மனைவி ரூபி, பாசமிக்க பிள்ளைகள் ஸ்ரிபன், கீதா, மஞ்சு, பத்மா, மருமக்கள் சிரோமி, ராஜநாயகம், சேக்ஸ்பியர், ஸ்ரான்லி,
பேரப்பிள்ளைகள் ஸ்ரெபினி, லெறிகா, கெவின், புளோறிடா, மேசி, டிலீசியா, டெனிசியஸ், ஜோயல், ஜெறுசா, ஜெறமி ஆகியோர் எங்கள் தந்தையின் ஆத்மா இறைவனடி சேர வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

