1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரான்சிஸ் லெனாட்
New Lanka Traders உரிமையாளர், யாழ்ப்பாணம்
வயது 859 நவம்பர், 1924 – 12 நவம்பர், 2009
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- பலாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபண்டதரிப்பைப் பிறப்பிடமாகவும் பலாலியை வசிப்பி்டமாகவும் தற்போது வத்தளையில் வசித்து வந்தவருமான பிரான்சிஸ் லெனாட் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்பு பன்பு பாசத்துடன் வாழ்ந்த எமது தந்தையின் பிரிவால் ஆளாத்துயரில் வாடும் அன்பு மனைவி ரூபி, பாசமிக்க பிள்ளைகள் ஸ்ரிபன், கீதா, மஞ்சு, பத்மா, மருமக்கள் சிரோமி, ராஜநாயகம், சேக்ஸ்பியர், ஸ்ரான்லி,
பேரப்பிள்ளைகள் ஸ்ரெபினி, லெறிகா, கெவின், புளோறிடா, மேசி, டிலீசியா, டெனிசியஸ், ஜோயல், ஜெறுசா, ஜெறமி ஆகியோர் எங்கள் தந்தையின் ஆத்மா இறைவனடி சேர வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

