மரண அறிவித்தல்

In loving memory of
Fransis Albert Ragal
Age 69January 10, 1948 – April 13, 2017
- Born in
- Batticaloa
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் அடல்பெட் றாகல் அவர்கள் 13-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
றொசான், செஸ்டர் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2017 சனிக்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 9. 2ம் ஒழுங்கை,
வைரவர்புளியங்குளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

