மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரான்சிஸ் அடல்பெட் றாகல்
வயது 6910 ஜனவரி, 1948 – 13 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் அடல்பெட் றாகல் அவர்கள் 13-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
றொசான், செஸ்டர் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2017 சனிக்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 9. 2ம் ஒழுங்கை,
வைரவர்புளியங்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

