மரண அறிவித்தல்

In loving memory of
Gall Duncan Santhiapillai
Age 63December 23, 1953 – September 23, 2017
- Born in
- Chundikuli
- Lived in
- Norway, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், நோர்வே, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Gall Duncan Santhiapillai அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜோசவ், றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜி(Anne) அவர்களின் அன்புக் கணவரும்,
Heince, Terence, Royden ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரன், ராணி, யோகம், சிறீதரன், காலஞ்சென்ற பாஸ்கரன், ரோகினி, நவீன், சுபோதினி, ஜறீன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜன், றஜீவ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

