மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Gall Duncan Santhiapillai
Former University of Peradeniya Lecturer
வயது 6323 டிசம்பர், 1953 – 23 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- Chundikuli
- வாழ்ந்த இடம்
- நோர்வே, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், நோர்வே, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Gall Duncan Santhiapillai அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜோசவ், றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜி(Anne) அவர்களின் அன்புக் கணவரும்,
Heince, Terence, Royden ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரன், ராணி, யோகம், சிறீதரன், காலஞ்சென்ற பாஸ்கரன், ரோகினி, நவீன், சுபோதினி, ஜறீன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜன், றஜீவ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

